அண்ணா பல்கலைக்கழக தேர்வு வினாத்தாள் வெளியான வழக்கில் சுரேஷ்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகிய இருவர் கைது. பொறியியல் பட்டதாரிகள் சுரேஷ்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்து சிபிசிஐடி போலீஸ் விசாரணை. முன்கூட்டியே வெளியான வினாத்தாள்: அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து! முதலாம் ஆண்டிற்கான 2-ம் பருவ கணக்கு தேர்வு நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இதில், வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக புகார் எழுந்தது குறித்து அண்ணா பல்கலைக் கழகம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், கணக்குப் பாடத் தேர்வை அண்ணா […]