பிக் பாஸை தூக்கி சாப்பிட்ட சொப்பன சுந்தரி

 சன் லைஃப் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் சொப்பன சுந்தரி நிகழ்ச்சி மிகவும் ஆபாசமாக உள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.சன் லைஃப் தொலைக்காட்சியில் மாடல் அழகிகள் கலந்து கொண்டுள்ள நிகழ்ச்சியான சொப்பன சுந்தரி சனி மற்றும் ஞாயிறுதோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.நிகழ்ச்சியை நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கி வருகிறார். உடை அநாகரீகம் பெயர் மட்டும் அல்ல நிகழ்ச்சியுமே ஒரு மார்க்கமாக தான் உள்ளது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள இளம்பெண்கள் ஆபாசமாக உடை அணிகிறார்கள். உடை அணிவதை விடுங்க, அவர்கள் காட்டும் முகபாவனைகளில் சில மிகவும் மோசமானதாக உள்ளது.

ஆண்களின் உணர்ச்சியை தூண்டிவிடும் வகையில் முகபாவனை செய்கிறார்கள். ப்ரொமோ ஆபாசம் ப்ரொமோ வீடியோக்களை கண் கொண்டு பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு அந்த பெண்கள் அரைகுறை ஆடையில் ஆபாச செய்கைகள் செய்கிறார்கள். நிகழ்ச்சியை மட்டும் அல்ல ப்ரொமோவை பார்த்தாலும் முகம் சுளிக்கும்படி உள்ளது. ஆனால் அதை பார்த்து ஜொள்ளு விடுபவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். சண்டை சச்சரவு ஆபாசம் மட்டும் அல்ல சண்டை, சச்ரவுக்கும் குறைச்சலே இல்லை. மாடல்கள் என்றாலே அங்கம் எல்லாம் தெரியும்படி உடை அணிய வேண்டும் என்று ஏதாவது விதிமுறை உள்ளதா?. கலாச்சாரத்திற்கு பெயர் போன தமிழகத்தில் இப்படி ஒரு ஆபாசமான நிகழ்ச்சி ஒளிபரப்பாவதை பார்த்து பலரும் கொந்தளித்துள்ளனர்.

Updated Now  Kashmira Pardeshi Wiki, Age, Height, Boyfriend, Biography

Soppana Sundari Underwater Photo Shoot

பெருமை போட்டோஷூட் இந்த ப்ரொமோ வீடியோவை பார்க்க சகிக்கவில்லை. இப்படியொரு போட்டோஷூட் செய்ய வேண்டும் என்ற அவரின் ஆசை இந்த நிகழ்ச்சி மூலம் நிறைவேறிவிட்டதாம். நல்லா வருவீங்கம்மா நீங்க. புதுப்பொலிவு இது தானா? சன் லைஃப் தொலைக்காட்சியின் புதுப்பொலிவு இது தானா?.

பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து ஆபாசமாக உள்ளது என்று கூறியவர்கள் எல்லாம் தற்போது அது தவறு என்பதை புரிந்து கொண்டுள்ளனர். சொப்பன சுந்தரியுடன் ஒப்பிடும்போது பிக் பாஸ் 2-ல் கவர்ச்சியே இல்லை எனலாம்.

Related Searches Bavithra, bavithra in soppana sundari, bavithra soppana sundari, Chandhana, Couple Photo Shoot, Dance Photo Shoot Soppana Sundari, Dimple, dimple soppana sundari, Fire Photo Shoot Soppani Sundary, Food Photo Shoot, Ice Bath Tub, Pavi, Soppana Sundari, soppana sundari bavithra, soppana sundari contestants, Soppana Sundari Dimple, soppana sundari lyrics, Soppana Sundari Manju, Soppana Sundari Memes, soppana sundari photo shoot, soppana sundari photoshoot, Soppana Sundari Retro Photo Shoot, soppana sundari serial, soppana sundari sun, Soppana Sundari Sun Life, soppana sundari sun tv, soppana sundari suntv, Soppana Sundari Underwater Photo Shoot, Soppana Sundari Veena, soppana sundhari, SoppanaSundari, Sun Life, sun life tv, sun tv soppana sundari, Veena

Updated Now  2020ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியல்