Anna University Question Paper Leaked

வினாத்தாள் ‘லீக்’ விவகாரம் – அண்ணா பல்கலை. அதிரடி முடிவு

தேர்வு வினாத்தாள் வெளியான புகார்களால் அண்ணா பல்கலைக்கழகம் மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது தற்காலிய விரிவுரையாளர்கள் வினாத்தாள் தயாரிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகின்றது. இவற்றில், 16 உறுப்பு கல்லூரிகளும் அடங்கும். தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் தவிர மற்ற கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வையும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.

கடந்த செமஸ்டர் தேர்வின் போது கணக்கு பாடத்தின் வினாத்தாள் தேர்வுக்கு முன்னதாகவே வெளியானது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் மீது விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில், வினாத்தாள் தயாரிப்பு,விடைத்தாள் திருத்தும் பணிகளில் இனி தற்காலிகமாக பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் ஈடுபடுத்தபடமாட்டார்கள் என அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி முடிவெடுத்துள்ளது 16 உறுப்பு கல்லூரிகளிலும் 500-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக தேர்வு வினாத்தாள் வெளியான வழக்கில் சுரேஷ்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகிய இருவர் கைது.

பொறியியல் பட்டதாரிகள் சுரேஷ்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்து சிபிசிஐடி போலீஸ் விசாரணை.

முன்கூட்டியே வெளியான வினாத்தாள்: அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து!

முதலாம் ஆண்டிற்கான 2-ம் பருவ கணக்கு தேர்வு நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இதில், வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக புகார் எழுந்தது குறித்து அண்ணா பல்கலைக் கழகம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், கணக்குப் பாடத் தேர்வை அண்ணா பல்கலைக் கழகம் ரத்துசெய்துள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட பொறியியல் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில், முதலாம் ஆண்டிற்கான 2-ம் பருவ கணக்கு தேர்வு நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இதில், வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், கணக்குப் பாடத் தேர்வை அண்ணா பல்கலைக் கழகம் ரத்து செய்துள்ளது.

ஏற்கனவே தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு சர்ச்சையில் அண்ணா பல்கலைக்கழகம் சிக்கியுள்ளது. கடந்த 10 தினங்களுக்கு முன்பு, மின்னணு தொழில்நுட்ப பிரிவுக்குட்பட்ட மின்னணு சாதனங்கள் எனும் விருப்பப் பாட தேர்வுக்கு கடந்த ஆண்டுக்கான வினாத்தாள் வழங்கப்பட்டதும் பிரச்னையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Students are complaied that Question paper of (03-12-2018) Today’s exam (mathematics 2) has leaked yesterday (02-12-2018) night itself.

Notification – Re-examination – MA6251 – Mathematics – II – Intimation – Reg. 

We are the first website to bring this info out yesterday.Thanks to the students who send these info to us.For Anna university Mathematics 2 Re Exam Date We will update in this page once official announcement releases from university. “After knowing that the question paper was leaked, we have canceled the examination. We will take appropriate measures to find out the culprits who have done this,” said Professor M.K. Surappa, Vice-Chancellor, Anna University.

The B.E. (first year) second semester mathematics question paper set by Anna University for students with arrears was leaked on Monday.

The university is conducting exams currently for students who failed in some subjects in earlier semesters.

The university follows the practice of sending the question papers to the affiliated colleges through its officials .

For colleges outside the city, the paper is delivered to the college authorities by the nodal officials of Anna University. The college officials must break open the seal just before the exam begins. For colleges within the city, the papers are carried early in the morning to the respective colleges, an official said.

The Controller of Examination M. Venkatesan said the University would probe how the leak happened.