அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 150 பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் சுமார் 150 கல்லூரிகளின் முதல் பருவத் தேர்வு எனும் முதல் செமஸ்டர் தேர்வு முடிவுகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் அனுமதி கிடைக்காததால், தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால் பல்லாயிரகணக்கான மாணவர்கள் தவித்து வருகின்றனர்.முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக கல்லூரிகள் செலுத்த வேண்டிய பதிவு கட்டணம் செலுத்தப்படாததாலும் முதலாம் ஆண்டு மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பை சில கல்லூரிகள் நிறைவு செய்து அறிக்கை சமர்ப்பிக்காததாலும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. எனினும் கல்லூரிகள் கட்டணம் செலுத்தியவுடன் ஒவ்வொரு கல்லூரிகளுக்கான முடிவுகளை வெளியிட்டு வருவதாக அண்ணா பலக்லைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
Anna University First Semester January 2019 Exams Results Updates
Paper Valuation : Completed
Kind Attention to the Institutions / Candidates : FIRST SEMESTER Results Nov./Dec. 2017 declared by Monday 05-02-2018.
Results : Announced Check Your Results Now
Anna University November December 2018 Results for 2nd 3rd 4th 5th 6th 7th Semester Exams .
As this time also, Due to the Poor Server of Anna university, You are not able to access the results, Even though it was Published. Thats because Lakhs of students accessing the results. Anna University November December 2018 Results Working Now Check Your Results
Anna University (AU) November December 2018 January 2019 Updates Exclusively Provided by MaplaBench.in. Visit this page Regularly, to know all the Results updates. In this Page we’ll provide Paper Correction details, Grace Marks Details, Exact Result Date, Revaluation updates etc.,
Anna University November December 2018 January 2019 Result Updates
Anna University Results Check Now Fast Server Without Loading
Anna University Revaluation Results Updates
To Get Anna University November December 2018 Result Announcement Date Please Type ‘MaplaBench Results’ in Google.
UG / PG – Nov./Dec.2018 – Results (Grade System)
UG / PG – Nov./Dec.2018 – Results (Mark System)
Related Searches : aucoe.annauniv.edu results 2019,anna university results 1st semester 2019, coe1.annauniv.edu results 2019,anna university 1sem result 2019,anna university 1st semester results,anna university 1st semester result 2019,1st semester result 2019, www.annauniv.edu results 2019,anna university 1st semester result,anna university 1st sem results 2019, anna university first year result,anna university 1st year result,anna university results for 1st semester 2019,anna university 1st sem result,anna university 1st sem results,anna university first semester result,anna university first year results,anna university first year result 2019, university sem 1 results 2019, 1st sem result, 1st semester result 2019, anna university 1sem result, anna university 1st sem result, anna university 1st sem results, anna university 1st sem results 2019, anna university 1st semester result, anna university 1st semester result date, anna university 1st semester results, anna university 1st year result, anna university 1st year result date, anna university 2019 result, anna university first semester result, anna university first semester result 2018, anna university first semester result 2019, anna university first year result, anna university first year result 2019, anna university first year results, anna university latest news, anna university latest news about leave, anna university latest news rejinpaul, anna university latest news today, anna university latest news updates, anna university news update, anna university rejinpaul updates, anna university result 2019 date, anna university result date, anna university result date for 1st semester 2019, anna university result first year, anna university result for 1st year, anna university result rejinpaul, anna university results 2018 in rejinpaul, anna university results 2019 1st semester, anna university results for 1st semester 2019, anna university results rejinpaul, anna university revaluation results 2018 rejinpaul, anna university sem 1 results 2019, anna university semester results, anna university updates anna univ results rejinpaul, aucoe.annauniv.edu results 2019, coe1-annauniv-edu results, coe2-annauniv-edu-home, reginpaul results, rejinpaul, rejinpaul 2018 results, rejinpaul anna university results, rejinpaul latest news, rejinpaul latest updates, rejinpaul result 2018, rejinpaul results, rejinpaul results 2018, rejinpaul revaluation results, thiruvalluvar university result, www.annauniv.edu results 2019