தொடர்மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
வம்பர் 10, 11, 12 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’..??
நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, மற்றும் ராமநாதபுர மாவட்டங்களுக்கு இன்று மற்றும் நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை. கடலூர், சிவகங்கை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்.